ஞாயிறு ஓய்வுக்கானது உங்களுக்காக நாங்கள் சமைக்கிறோம் | மாட்டுக்கறி & பன்றிக்கறி

கோயம்புத்தூரில் தங்கிப் படிக்கும் அல்லது வேலை செய்யும் நண்பர்களே, ஞாயிறன்று ஒரு வேளையாவது வீட்டில் செய்த மாட்டுக்கறி அல்லது பன்றிக்கறி சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதா? இதோ, உங்களுக்காக நாங்கள் சமைத்துத் தருகிறோம்! ½ கிலோ அல்லது 1 கிலோ என்று நீங்கள் வீட்டில் எவ்வாறு சமைப்பீர்களோ, அதே அளவில் நாங்களும் சமைத்துத் தருகிறோம். கடைகளைப் போல குழம்பு அதிகமாகவும், கறி குறைவாகவும் தரும் எடைக் கணக்கில் அல்ல!
- ½ கிலோ பன்றிக்கறி என்றால், ½ கிலோ பன்றிக்கறி எடுத்து சமைத்துத் தரப்படும்.
- 1 கிலோ மாட்டுக்கறி என்றால், 1 கிலோ மாட்டுக்கறி எடுத்து சமைத்துத் தரப்படும்.
விலை & டெலிவரி விவரம்:
- ½ கிலோ மாட்டுக்கறி – ₹599
- 1 கிலோ மாட்டுக்கறி – ₹999
- ½ கிலோ பன்றிக்கறி – ₹599
- 1 கிலோ பன்றிக்கறி – ₹999
சனிக்கிழமை மாலைக்குள் ஆர்டர் செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்குள் நாங்கள் குறிப்பிடும் இடத்திற்கு வந்து பார்சலை வாங்கிச் செல்லுங்கள்.

